விதிமுறைகளும் நிபந்தனைகளும்
எங்கள் விதிமுறைகள் சட்ட ஆலோசகருடன் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. காலக்கணிதம் Google Play-இல் வெளியாகும் முன், புதிய விதிமுறைகள் இந்தப் பக்கத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும்.
அதுவரை, செயலியில் காட்டப்படும் விதிமுறைகளே பொருந்தும்.